Ad Code

தேன் அறுவடை

 Honey Harvesting 


தேன் அறுவடை செய்ய தேவையான பொருட்கள் 

ஒரு சாதாரண ஜெர்கின் கோர்ட் , பேஸ் மாஸ்க் , கொஞ்சம் நீளமான கையுறையாக இருந்தால் நல்லது , அப்படி போடும்போது ஜெர்கின்னுள் புகுந்து கொட்டுவதற்கு வாய்ப்பு குறைவு அடுத்து தேன் புகை கூண்டு அதனுடன் புகை போடுவதற்கு தேங்காய் நார் . பெட்டியில் உள்ள பிரேம் தூக்குவதற்கு கை பிடி. இரண்டு பிரேம்மில் தேன் அடை  ஒன்றோடு ஓன்று கட்டியிருந்தாள் அறுப்பதற்கு சுத்தமான கத்தி மற்றும் தேன்  எடுத்த பின்பு பெட்டியை  சுத்தப்படுத்துவதற்கு ஒரு பிரஷ் போன்றவை தேவைபடும் 


1)


2)



3)


4)


5)


6)


7)


8)


9)


10)



Reactions

Post a Comment

0 Comments