honey bee farming income in India
தேன்
தேனீ வளர்ப்பின் முக்கிய நோக்கமே தேன் எடுத்து விற்பதுதான் . இன்றய சூழ் நிலையில் பலவகையான தேன்கள் உதாரணமாக நாவல் தேன் , முருங்கை தேன் , வேப்பந்த்தேன் இப்படி ஓவுவொரு தேனிற்கும் ஒரு விலை உண்டு . அதுவே ஆர்கானிக் தேனாக இருந்தால் அதன் மதிப்பு வேறு .
தேனீ பெட்டி விற்பனை
ஒரு தேனீ பெட்டியின் விலை குறைந்தது 2000 விலைக்கு விற்கப்படுகிறது . பெரிய மற்றும் சிறிய தேனி பண்ணைகளை அணுகலாம் அல்லது ஆன்லைன் மூலம் பெட்டிகளை விற்பனை செய்ய முயற்சிக்கலாம்.
தேனீக்கள்
பெரும்பாலும் தேனீக்கள் தேனீ பெட்டிகளுடன்தான் விற்கப்படுகின்றன ஒரு காலனி 8000 முதல் தேனீக்களின் எண்ணிக்கையை பொறுத்து விற்கப்படுகிறது
தேனீ விஷ சிகிச்சை
தேனீயின் விஷம் சிகிச்சைக்காக பயன்படுத்தப்படுகிறது தேனீ வளர்ப்போடு இந்த சிகிச்சையும் செய்தால் அல்லது சிகிச்சை செய்பவர்களிடம் விற்கும்பொழுது கூடுதல் வருமானம் கிடைக்கும்
ராயல் ஜெல்லி
தேனீக்கள் உருவாக்கும் பொருட்களில் அதிகம் விலை மதிப்புடையது இந்த ராயல் ஜெல்லிதான் 100 கிராம் கிட்டத்தட்ட 2500 விற்கப்படுகிறது
மெழுகு
தேனீக்கள் கூடு கட்ட உருவாக்கப்படும் மெழுகு ஒட்டு பொருளாக பயன்படுத்தப்படுகிறது .
இவை எல்லாம் நமக்கு நேரடியாக வருமானத்தை தரக்கூடியவை
மறைமுக வருமானம்
இப்பொழுது ஒரு தேனீ பெட்டியை ஒரு பழத்தோட்டத்திலோ அல்லது நெல் வயலிலோ வைக்கும்பொழுது கூடுதலாக 20 % வருமானம் நமக்கு கிடைக்கிறது
1 Comments
harbor freight titanium welder - TITIAN LAG
ReplyDeleteShipping. This is a large size titanium drill bit set wooden piece, this is not plastic. titanium linear compensator The steel construction titanium band rings on the front remmington titanium is titanium exhaust solid chrome,