Ad Code

தேனீ வளர்ப்பு - தேனீக்களை பற்றி பத்து தகவல்கள்

 Ten facts about honey bees

தேனீக்கள் 1/2 கிலோ தேன்னை எடுப்பதற்க்கு  2 மில்லியன் பூக்களிலிருந்து மகரந்தங்களை சேகரிக்கிறது . தேன்னை எடுப்பதற்க்கு தேனீ மிகவும் உழைக்கிறது மகரந்தத்தை சேகரிப்பதற்க்கு அரை முதல் ஒரு கிலோமீட்டர் வரை பறந்து செல்லும்.


1/2 கிலோ தேன்னை சேகரிக்க தேனீக்கள் பயணம் செய்யும் அளவு  ஒரு மனிதன் மூன்று முறை உலகத்தை சுற்றி வருவதற்கு சமம் .



ஒரு தேனீ வாழ்நாளில் அதாவது 25 முதல் 60 நாள்களில் சுற்றி வந்து ஒன்றரை டி ஸ்பூன் தேன்னைதான் சேகரிக்க முடியும் 


ஒரு முறை தேன் எடுக்க வெளியே சென்றால் 50 முதல் 100 பூக்கள்  சந்தித்து மதுரத்தை உறுஞ்சி எடுத்துக்கொண்டு வரும் இப்படி பல பூக்களிலிருந்து எடுப்பதால்தான் தேனிற்கு மருத்துவகுணம் அதிகமாக இருக்கிறது .



ஒரு தேனீ பறந்து செல்லும்போது அதன் ரெக்கை விசுரக்கூடிய அளவு ஒரு வினாடிக்கு 200 முறை விசிறும் 


தேனீக்கு நாயை விட மோப்பசக்தி 50 மடங்கு அதிகம் இரண்டு கிலோ மீட்டர் தூரத்தில் பூக்கள் இருந்தால் கூட நுகர்ந்து போக முடியும் அதே போல் மலை தேனீ ஒருவரை கொட்டிவிட்டால் ஒரு கிலோமீட்டர் வரை விரட்டும் இதற்க்கு காரணம் தேனீ கொட்டியவுடன் அதன் கொடுக்கிலிருந்து ஒருவாசம்  வரும்  இதை வைத்துதான் அணைத்து தேனீக்களும் கொட்டும். தன்  உயிர் கொடுத்து குடும்பத்தை பாதுகாக்கும்.



தேனீக்கள் கண்ணை மூடி தூங்குவது கிடையாது . இரவு பகல் பாராமல் உழைக்கக்கூடியது . அதேபோல் தேனீக்கள் உருவாக்க கூடிய உணவை எந்த ஒரு விஞானியாலும் கன்டுபிடிக்க முடியாது .


எத்தனை ஆண்டுகள் ஆனாலும் கெட்டுபோகாத ஒரு உணவு பொருள் தேனீ இதற்குள் எந்த ஒரு பொருளையும் நீர் சத்து இல்லாமல் போட்டால் பாதுகாப்பாக இருக்கும் 


பூச்சி இனங்களில் மனிதன் சாப்பிடக்கூடிய உணவு பொருட்களை உருவாக்கக்கூடியது தேனீக்கள் மட்டுமே . நீங்கள் சாப்பிடும் எந்த ஒரு உணவிலும் தேனீக்களோட உழைப்பு இருகின்றது  மூன்றில் ஒரு பங்கு உற்பத்தி தேனீக்களால் நடைபெறுகிறது.


தேனீக்கள் மட்டும்தான் நமக்கும் வருமானம் கொடுக்கும் நாம் சுற்றியுள்ளவர்களுக்கும் வருமானம் கொடுக்கும் . நமக்கு தென் கொடுப்பதால் , மற்றவர்களுக்கு மகரந்தசேர்க்கையில் ஈடுபடுவதால் . இந்த தேனை சாப்பிடுவதால் நமக்கும் ஆரோக்கியம் மற்றவர்களுக்கும் ஆரோக்கியம் .


"தேனீக்களை  பாதுகாப்போம்"

"தேனீக்களை வளர்ப்போம்"

"தேனீக்களை நேசிப்போம்"

Reactions

Post a Comment

1 Comments

  1. Harrah's Cherokee Casino & Hotel - MapYRO
    Find your way around 출장샵 the casino, kadangpintar find where everything is located dental implants with the 1xbet app most up-to-date information about Harrah's Cherokee Casino & 바카라사이트 Hotel in Cherokee, NC.

    ReplyDelete